ஆஸ்திரேலியாவில் குற்றம் புரியும் தமிழ் அகதியின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்..!!

ஆஸ்திரேலியாவில் குற்றம் புரியும் அகதிகளை Character Test எனும் நன்னடத்தை சோதனையின் அடிப்படையில் நாடுகடத்தும் சட்டம் ‘அகதிகளுக்கு பொருந்தாது’ என ஆஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நன்னடத்தை சோதனையின் மூலம் ஆஸ்திரேலிய அரசால் விசா மறுக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட அகதிகள், அரசின் முடிவிற்கு சட்டரீதியாக சவால் விடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 2014ம் ஆண்டு நன்னடத்தை சோதனை என்ற அளவுகோல் வலுப்படுத்தப்பட்டது முதல், அகதிகள் உள்ளிட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லாதவர்களுக்கு இச்சோதனையின் அடிப்படையில் விசா மறுப்பது … Continue reading ஆஸ்திரேலியாவில் குற்றம் புரியும் தமிழ் அகதியின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்..!!